
Cheranaadu Song lyrics : Cheranaadu is a Tamil song written by Ku Karthik, Joe Paul, and composed by Simon K King. While Ramya Nambessan sings the song.
Table of Contents
Cheranaadu Song Details
📌 Song Title | Cheranaadu |
🎤 Singers | Ramya Nambessan |
✍️ Lyrics | Ku Karthik & Joe Paul |
🎼 Music | Simon K King |
Cheranaadu Song Lyrics
Cheranaattil oru sundhari pennae
Paathu mayangudhu senthamizh kannae
Nenju parakkudhu enna nee panna
Aala izhukkudhu mundhiri kannae
Mandhiram illa mayangurenae
Thandhiram illa thayangurenae
Aarunkaanaadhoru singaaramae
Ende kannin soppanamae
Chorus : { Arimaave ittu manassullae
Kolam varachchathu malayaalippennazhagu
Avalannae muttiyirunnappo chuttiyuzhinjathu
Siruvaani manjalavu } (2)
Carnatic : ……………..
Oh poovarasa nenjula pookkudhu
Chorus : Polichallae polichallae
Manasatha thookkuthu
Pookkalamaa paathaiyum maaruthu
Chorus : Resamallae resamallae
Usurellaam thaakuthu
Poonilaavu sithiramae
Panjavarna rathinamae
Pranaya sowganthigamae
Ippo naanum sowkkiyame
Santhananthaan vaasathula
Suntharano pakkathula
Sorgathaiyae paakayila
Solla oru vaarthayilla
Chorus : { Arimaave ittu manassullae
Kolam varachchathu malayaalippennazhagu
Avalannae muttiyirunnappo chuttiyuzhinjathu
Siruvaani manjalavu } (2)
Cheranaattil oru sundhari pennae
Paathu mayangudhu senthamizh kannae
Nenju parakkudhu enna nee panna
Aala izhukkudhu mundhiri kannae
Mandhiram illa mayangurenae
Thandhiram illa thayangurenae
Aarunkaanaadhoru singaaramae
Ende kannin soppanamae
Chorus : { Arimaave ittu manassullae
Kolam varachchathu malayaalippennazhagu
Avalannae muttiyirunnappo chuttiyuzhinjathu
Siruvaani manjalavu } (2)
Cheranaadu Song’s Video
Cheranaadu Lyrics in Tamil
பெண் : சேரநாட்டில் ஒரு சுந்தரி பெண்ணே
பாத்து மயங்குது செந்தமிழ் கண்ணே
நெஞ்சு பறக்குது என்ன நீ பண்ணே
ஆள இழுக்குது முந்திரி கண்ணே
பெண் : மந்திரம் இல்ல மயங்குறனே
தந்திரம் இல்ல தயங்குறனே
ஆருங்காணாதொரு சிங்காரமே
என்றே கண்ணின் சொப்பனமே
குழு : {அரிமாவே இட்டு மனசுள்ளே
கோலம் வரச்சது மலையாளிப்பெண்ணழகு
அவளண்ணே முட்டியிருந்தப்போ சுட்டியுழிஞ்ஞது
சிறுவாணி மஞ்ஞளவு} (2)
கர்நாடிக் : ………………..
பெண் : ஓ பூவரச நெஞ்சுல பூக்குது
குழு : பொளிச்சல்லே பொளிச்சல்லே
மனசத்தான் தூக்குது
பெண் : பூக்களமா பாதையும் மாறுது
குழு : ரெசமல்லே ரெசமல்லே
உசுரெல்லாம் தாக்குது
பெண் : பூநிலாவு சித்திரமே
பஞ்சவர்ண ரத்தினமே
பிரணய சௌகந்திகமே
இப்போ நானும் சௌக்கியமே
பெண் : சந்தனந்தா வாசத்துல
சுந்தரனோ பக்கத்துல
சொர்க்கத்தையே பாக்கயில
சொல்ல ஒரு வார்த்தையில்ல
குழு : {அரிமாவே இட்டு மனசுள்ளே
கோலம் வரச்சது மலையாளிப்பெண்ணழகு
அவளண்ணே முட்டியிருந்தப்போ சுட்டியுழிஞ்ஞது
சிறுவாணி மஞ்ஞளவு } (2)
பெண் : சேரநாட்டில் ஒரு சுந்தரி பெண்ணே
பாத்து மயங்குது செந்தமிழ் கண்ணே
நெஞ்சு பறக்குது என்ன நீ பண்ணே
ஆள இழுக்குது முந்திரி கண்ணே
பெண் : மந்திரம் இல்ல மயங்குறனே
தந்திரம் இல்ல தயங்குறனே
ஆருங்காணாதொரு சிங்காரமே
என்றே கண்ணின் சொப்பனமே
குழு : {அரிமாவே இட்டு மனசுள்ளே
கோலம் வரச்சது மலையாளிப்பெண்ணழகு
அவளண்ணே முட்டியிருந்தப்போ சுட்டியுழிஞ்ஞது
சிறுவாணி மஞ்ஞளவு} (2)
In conclusion, Cheranaadu Song Lyrics are a beautiful song. The lyrics are straightforward, and anyone can easily understand them.