
Maadiyil Kudiyirukkum Song lyrics : Maadiyil Kudiyirukkum is a Tamil song written by Vaali, and composed by T R Pappa. While P Susheala sings the song.
Table of Contents
Maadiyil Kudiyirukkum Song Details
📌 Song Title | Maadiyil Kudiyirukkum |
🎤 Singers | P Susheala |
✍️ Lyrics | Vaali |
🎼 Music | T R Pappa |
Maadiyil Kudiyirukkum Song Lyrics
Maadiyil kudi irukkum mangamma
Mannadhi mannar ellaam engamma
Maadiyil kudi irukkum mangamma
Mannadhi mannar ellaam engamma
Karandha paalai koduthavadi ungamma
Thaana sorandha paalai koduthavadi engamma
Karandha paalai koduthavadi ungamma
Thaana sorandha paalai koduthavadi engamma
Porakarappo pogirappo
Ellam onnu
Idhil pollaappu veeraappu yendi kannu
Maadiyil kudi irukkum mangamma
Mannadhi mannar ellaam engamma
Yen aiyaa ezh ettu pillai kutti
Idhuthaana nee paarkkum velai vetti
Yen aiyaa ezh ettu pillai kutti
Idhuthaana nee paarkkum velai vetti
Appappaa thappa appaa appappa thappappa
Alavodu pettral than valam appa
Aasaikkum aasthikkum pillai venum
Aanaalum adhukkum orr ellai venum
Maadiyil kudi irukkum mangamma
Mannadhi mannar ellaam engamma
Karandha paalai koduthavadi ungamma
Thaana sorandha paalai koduthavadi engamma
Porakarappo pogirappo
Ellam onnu
Idhil pollaappu veeraappu yendi kannu
Maadiyil kudi irukkum mangamma
Mannadhi mannar ellaam engamma
Muzhu neelam mudi engae
Yen vandhadhu
Mudi vettum thozhilaali ennavadhu
Muzhu neelam mudi engae
Yen vandhadhu
Mudi vettum thozhilaali ennavadhu
Kirudhavaa padudhavaaa
Kirudhavaaa padudhavaa
Adadaa un azhagenna naan solvadhu
Poga poga naagarigam muthi pochi
Namm naattu panbellaam vathi pochu
Maadiyil kudi irukkum mangamma
Mannadhi mannar ellaam engamma
Karandha paalai koduthavadi ungamma
Thaana sorandha paalai koduthavadi engamma
Porakarappo pogirappo
Ellam onnu
Idhil pollaappu veeraappu yendi kannu
Maadiyil kudi irukkum mangamma
Mannadhi mannar ellaam engamma
Maadiyil Kudiyirukkum Song’s Video
Maadiyil Kudiyirukkum Lyrics in Tamil
ஃபீமேல் : மாடியில் கூடி இருக்கும் மங்கம்மா
மன்னாதி மன்னர் எல்லாம் எங்கம்மா
மாடியில் கூடி இருக்கும் மங்கம்மா
மன்னாதி மன்னர் எல்லாம் எங்கம்மா
கரந்த பாலை கொடுத்தவடி உங்கம்மா
தான சொரந்த பாலை கொடுத்தவடி எங்கம்மா
கரந்த பாலை கொடுத்தவடி உங்கம்மா
தான சொரந்த பாலை கொடுத்தவடி எங்கம்மா
ஃபீமேல் : போராகாரப்போ போகிரப்போ
எல்லாம் ஒண்ணு
இதில் பொல்லாப்பு வீராப்பு ஏந்தி கண்ணு
ஃபீமேல் : மாடியில் கூடி இருக்கும் மங்கம்மா
மன்னாதி மன்னர் எல்லாம் எங்கம்மா
ஃபீமேல் : என் ஐயா ஏழ் எட்டு பிள்ளை குட்டி
இதுதானா நீ பார்க்கும் வேலை வெட்டி
என் ஐயா ஏழ் எட்டு பிள்ளை குட்டி
இதுதானா நீ பார்க்கும் வேலை வெட்டி
அப்பப்பா தப்பா அப்பா அப்பப்பா தப்பப்பா
அளவோடு பெத்திரள் தான் வலம் அப்பா
ஃபீமேல் : ஆசைக்கும் ஆஸ்திக்கும் பிள்ளை வேணும்
ஆனாலும் அதுக்கும் ர் எல்லை வேணும்
ஃபீமேல் : மாடியில் கூடி இருக்கும் மங்கம்மா
மன்னாதி மன்னர் எல்லாம் எங்கம்மா
கரந்த பாலை கொடுத்தவடி உங்கம்மா
தான சொரந்த பாலை கொடுத்தவடி எங்கம்மா
ஃபீமேல் : போராகாரப்போ போகிரப்போ
எல்லாம் ஒண்ணு
இதில் பொல்லாப்பு வீராப்பு ஏந்தி கண்ணு
ஃபீமேல் : மாடியில் கூடி இருக்கும் மங்கம்மா
மன்னாதி மன்னர் எல்லாம் எங்கம்மா
ஃபீமேல் : முழு நீளம் முடி எங்கஎ
என் வந்தது
முடி வெட்டும் தொழிலாளி என்னாவது
முழு நீளம் முடி எங்கஎ
என் வந்தது
முடி வெட்டும் தொழிலாளி என்னாவது
கிறுடவா படுதவாஅ
கிறுடவாஅ படுடாவா
அடடா உன் அழகேன்ன நான் சொல்வது
ஃபீமேல் : போக போக நாகரிகம் முத்தி போச்சி
நம்ம் நாட்டு பண்பெல்லாம் வாதி போச்சு
ஃபீமேல் : மாடியில் கூடி இருக்கும் மங்கம்மா
மன்னாதி மன்னர் எல்லாம் எங்கம்மா
கரந்த பாலை கொடுத்தவடி உங்கம்மா
தான சொரந்த பாலை கொடுத்தவடி எங்கம்மா
ஃபீமேல் : போராகாரப்போ போகிரப்போ
எல்லாம் ஒண்ணு
இதில் பொல்லாப்பு வீராப்பு ஏந்தி கண்ணு
ஃபீமேல் : மாடியில் கூடி இருக்கும் மங்கம்மா
மன்னாதி மன்னர் எல்லாம் எங்கம்மா
In conclusion, Maadiyil Kudiyirukkum Song Lyrics are a beautiful song. The lyrics are straightforward, and anyone can easily understand them.