Nalla Kaariyam Onnu Song Lyrics – Vani Jayaram


Nalla Kaariyam Onnu Song lyrics : Nalla Kaariyam Onnu is a Tamil song written by Vaali, and composed by T R Pappa. While Vani Jayaram sings the song.

Nalla Kaariyam Onnu Song Details

📌 Song TitleNalla Kaariyam Onnu
🎤 SingersVani Jayaram
✍️ LyricsVaali
🎼 MusicT R Pappa

Nalla Kaariyam Onnu Song Lyrics

Nalla kaariyam onnu nadakuminnu
Veedhiyil ninnu aadudhu ponnu
Kaiyai paiyila vittu podungha thuttu
Aiyaa punniyam kodi
Aiyaa punniyam kodi

Nalla kaariyam onnu nadakuminnu
Veedhiyil ninnu aadudhu ponnu
Kaiyai paiyila vittu podungha thuttu
Aiyaa punniyam kodi
Aiyaa punniyam kodi

Kaalum kaiyum nalla iruntha
Naalum nadakkum ingae
Kaalum kaiyum nalla iruntha
Naalum nadakkum ingae
Adhu koni kurugi kundri kidantha
Katti kappaar engae

Maadum manaiyum ullavaraikkum
Kooda irukkum sondham
Nilai maari ponaa odi pogum
Makkal konda bandham

Nalla kaariyam onnu nadakuminnu
Veedhiyil ninnu aadudhu ponnu
Kaiyai paiyila vittu podungha thuttu
Aiyaa punniyam kodi
Aiyaa punniyam kodi

Theemai seiyum pechai vida
Oomai pirappu melae
Oru kallamilla pillai poale
Ullam ullathanaalae

Vaayillatha poochigalukum
Thaayaai nirpathu saami
Vaayillatha poochigalukum
Thaayaai nirpathu saami
Ada vaanam enbadhau koorai endraal
Veedaai nirpathu boomi

Nalla kaariyam onnu nadakuminnu
Veedhiyil ninnu aadudhu ponnu
Kaiyai paiyila vittu podungha thuttu
Aiyaa punniyam kodi
Aiyaa punniyam kodi
Hoo oo oo ho oo oo ..(2)

More Song
#
#
#
#

Nalla Kaariyam Onnu Song’s Video

Nalla Kaariyam Onnu Lyrics in Tamil

ஃபீமேல் : நல்ல காரியம் ஒண்ணு நடக்குமின்னு
வீதியில் நின்னு ஆடுது பொண்ணு
கையை பையில விட்டு போடுங்க துட்டு
ஐயா புண்ணியம் கோடி
ஐயா புண்ணியம் கோடி

ஃபீமேல் : நல்ல காரியம் ஒண்ணு நடக்குமின்னு
வீதியில் நின்னு ஆடுது பொண்ணு
கையை பையில விட்டு போடுங்க துட்டு
ஐயா புண்ணியம் கோடி
ஐயா புண்ணியம் கோடி

ஃபீமேல் : காலும் கையும் நல்ல இருந்த
நாளும் நடக்கும் இங்கிஎ
காலும் கையும் நல்ல இருந்த
நாளும் நடக்கும் இங்கிஎ
அது கோணி குறுகி குன்றி கிடந்த
கட்டி காப்பார் எங்கஎ

ஃபீமேல் : மாடும் மனையும் உள்ளவறைக்கும்
கூட இருக்கும் சொந்தம்
நிலை மாறி போனா ஓடி போகும்
மக்கள் கொண்ட பந்தம்

ஃபீமேல் : நல்ல காரியம் ஒண்ணு நடக்குமின்னு
வீதியில் நின்னு ஆடுது பொண்ணு
கையை பையில விட்டு போடுங்க துட்டு
ஐயா புண்ணியம் கோடி
ஐயா புண்ணியம் கோடி

ஃபீமேல் : தீமை செய்யும் பேச்சை விட
ஊமை பிறப்பு மேலே
ஒரு கள்ளமில்ல பிள்ளை பிோஅலே
உள்ளம் உள்ளததனாலஆே

ஃபீமேல் : வாயில்லாத பூச்சிகளுக்கும்
தாயாய் நிற்பது சாமி
வாயில்லாத பூச்சிகளுக்கும்
தாயாய் நிற்பது சாமி
அட வானம் என்பதோ கூரை என்றாள்
வீடாய் நிற்பது பூமி

ஃபீமேல் : நல்ல காரியம் ஒண்ணு நடக்குமின்னு
வீதியில் நின்னு ஆடுது பொண்ணு
கையை பையில விட்டு போடுங்க துட்டு
ஐயா புண்ணியம் கோடி
ஐயா புண்ணியம் கோடி
ஹூ ஊ ஊ ஹோ ஊ ஊ ..(2)

In conclusion, Nalla Kaariyam Onnu Song Lyrics are a beautiful song. The lyrics are straightforward, and anyone can easily understand them.

Leave a Comment