
Swing Swing Unathu Oonjal Song lyrics : Swing Swing Unathu Oonjal is a Tamil song written by Vaali. and composed by M. S. Vishwanathan. While Vani Jayaram, P. Jayachandran sings the song.
Table of Contents
Swing Swing Unathu Oonjal Song Details
📌 Song Title | Swing Swing Unathu Oonjal |
🎤 Singers | Vani Jayaram, P. Jayachandran |
✍️ Lyrics | Vaali |
🎼 Music | M. S. Vishwanathan |
Swing Swing Unathu Oonjal Song Lyrics
Swing swing unadhu oonjal naan
Sing sing unadhu paadal naan
Sweet sweet unadhu azhagu dhaan
Sure sure unadhu amudham naan
Swing swing swing unadhu oonjal naan
Sing sing sing unadhu paadal naan
Sweet sweet sweet unadhu azhagu dhaan
Sure sure sure unadhu amudham naan
Nenjodu ninaivu sumaigal
Neengatha uravu sumaigal
Nenjodu ninaivu sumaigal
Neengatha uravu sumaigal
Ennodu paruva sumaigal
Ellamae azhagu sumaigal
Kannodu kanavu sumaigal
Kaiyodu kaniyin sumaigal
Ondralla anbu sumaigal
Vovondrum inba suvaigal
Sing sing sing unadhu paadal naan
Swing swing swing unadhu oonjal naan
Sure sure sure unadhu amudham naan
Sweet sweet sweet unadhu azhagu dhaan
My darling indha mayakkam
Gud morning sollum varaikkum
My darling indha mayakkam
Gud morning sollum varaikkum
Naam kaanum indha nerukkam
Naal dhoorum nenjil irukkum
Anandham ellai kadakkum
Angangal thannai marakkum
Manjangal kandu kalakkum
Nenjangal engum inikkum
Swing swing unadhu oonjal naan
Sing sing unadhu paadal naan
Sweet sweet sweet unadhu azhagu dhaan
Sure sure sure unadhu amudham naan
Sweet sweet sweet unadhu azhagu dhaan
Swing Swing Unathu Oonjal Song’s Video
Swing Swing Unathu Oonjal Lyrics in Tamil
மேல் : ஸ்விஂக் ஸ்விஂக் உனது ஊஞ்சல் நான்
ஃபீமேல் : சிங் சிங் உனது பாடல் நான்
மேல் : ஸ்வீட் ஸ்வீட் உனது அழகு தான்
ஃபீமேல் : ஶுவர் ஶுவர் உனது அமுதம் நான்
மேல் : ஸ்விஂக் ஸ்விஂக் ஸ்விஂக் உனது ஊஞ்சல் நான்
ஃபீமேல் : சிங் சிங் சிங் உனது பாடல் நான்
மேல் : ஸ்வீட் ஸ்வீட் ஸ்வீட் உனது அழகு தான்
ஃபீமேல் : ஶுவர் ஶுவர் ஶுவர் உனது அமுதம் நான்
மேல் : நெஞ்சொடு நினைவு சுமைகள்
நீங்காத உறவு சுமைகள்
நெஞ்சொடு நினைவு சுமைகள்
நீங்காத உறவு சுமைகள்
ஃபீமேல் : என்னோடு பருவ சுமைகள்
எல்லமே அழகு சுமைகள்
மேல் : கண்ணோடு கனவு சுமைகள்
கையோடு கனியின் சுமைகள்
ஃபீமேல் : ஒன்றல்ல அன்பு சுமைகள்
வோவொன்றும் இன்ப சுவைகள்
ஃபீமேல் : சிங் சிங் சிங் உனது பாடல் நான்
மேல் : ஸ்விஂக் ஸ்விஂக் ஸ்விஂக் உனது ஊஞ்சல் நான்
ஃபீமேல் : ஶுவர் ஶுவர் ஶுவர் உனது அமுதம் நான்
மேல் : ஸ்வீட் ஸ்வீட் ஸ்வீட் உனது அழகு தான்
ஃபீமேல் : மி டார்லிங் இந்த மயக்கம்
குட் மார்நிஂக் சொல்லும் வரைக்கும்
மி டார்லிங் இந்த மயக்கம்
குட் மார்நிஂக் சொல்லும் வரைக்கும்
மேல் : நாம் காணும் இந்த நெருக்கம்
நாள் தூறும் நெஞ்சில் இருக்கும்
ஃபீமேல் : ஆனந்தம் எல்லை கடக்கும்
அங்கங்கள் தன்னை மறக்கும்
மேல் : மஞ்சங்கள் கண்டு கலக்கும்
நெஞ்சங்கள் எங்கும் இனிக்கும்
மேல் : ஸ்விஂக் ஸ்விஂக் உனது ஊஞ்சல் நான்
ஃபீமேல் : சிங் சிங் உனது பாடல் நான்
மேல் : ஸ்வீட் ஸ்வீட் ஸ்வீட் உனது அழகு தான்
ஃபீமேல் : ஶுவர் ஶுவர் ஶுவர் உனது அமுதம் நான்
மேல் : ஸ்வீட் ஸ்வீட் ஸ்வீட் உனது அழகு தான்
In conclusion, Swing Swing Unathu Oonjal Song Lyrics are a beautiful song. The lyrics are straightforward, and anyone can easily understand them.