
Yaethi Vacha Nerupinile Song lyrics : Yaethi Vacha Nerupinile is a Tamil song written by Ilayaraja, and composed by Ilayaraja. While S P Balasubrahmanyam, K S Chitra sings the song.
Table of Contents
Yaethi Vacha Nerupinile Song Details
📌 Song Title | Yaethi Vacha Nerupinile |
🎤 Singers | S P Balasubrahmanyam & K S Chitra |
✍️ Lyrics | Ilayaraja |
🎼 Music | Ilayaraja |
Yaethi Vacha Nerupinile Song Lyrics
Yaeththi vachcha neruppinilae
Eriyuthintha mezhuguvarththi
Anaiththuvida yaarumilla
Anaippatharkku kaaththumilla
Manam mezhuguthaanae ingae
Urugi urugi odaatho
Udalum nerupputhaan ingae
Urasa urasa koodaatho
Yaeththi vachcha neruppinilae
Eriyuthintha mezhuguvarththi
Erivathingu neruppumillae neruppumillae
Ilaginathu mezhugumillae mezhugumillae
Erivathingu neruppumillae neruppumillae
Ilaginathu mezhugumillae mezhugumillae
Oru ganamthaan erivathathu
Dhinam dhinamum thodarvathathu
Thodarnthidathaan virumbuvathu
Virumbidaththaan thodargirathu
Sudachsudach saernthaalum
Pirinthida thaangaathu
Kulirnthida nernthaalum
PIrinthida koodaathu
Kattil edharkku meththai edharkku
Paththi kollumae
Yaeththi vachcha neruppinilae
Eriyuthintha mezhuguvarththi
Anaiththuvida yaarumilla
Anaippatharkku kaaththumilla
Manam mezhuguthaanae ingae
Urugi urugi odaatho
Udalum nerupputhaan ingae
Urasa urasa koodaatho
Kaattrukkoru maadiyillae kudisaiyillae
Kadhalukku rajan illae rowdy illae
Kaattrukkoru maadiyillae kudisaiyillae
Kadhalukku rajan illae rowdy illae
Manitha inam muzhuvatharkkum
Iyarkkai thantha podhuvudamai
Manappasiyaa udarpasiyaa
Inappasiyaa thunaippasiyaa
Kelviyillai padhilumillai
Ketpatharkku yaarumillai
Irandum illai ondrumillai
Inaivatharkku thadaiyumilla
Inbam muzhuthum kotti kidakku
Alli kollavaa
Yaeththi vachcha neruppinilae
Eriyuthintha mezhuguvarththi
Anaiththuvida yaarumilla
Anaippatharkku kaaththumilla
Manam mezhuguthaanae ingae
Urugi urugi odaatho
Udalum nerupputhaan ingae
Urasa urasa koodaatho
Yaeththi vachcha neruppinilae……
Eriyuthintha…….mezhuguvarththi……
Yaethi Vacha Nerupinile Song’s Video
Yaethi Vacha Nerupinile Lyrics in Tamil
ஆண் : ஏத்தி வச்ச நெருப்பினிலே
எரியுதிந்த மெழுகுவர்த்தி
அணைத்துவிட யாருமில்ல
அணைப்பதற்கு காத்துமில்ல
பெண் : மனம் மெழுகுதானே இங்கே
உருகி உருகி ஓடாதோ…
உடலும் நெருப்புதான் இங்கே
உரச உரச கூடாதோ..
ஆண் : ஏத்தி வச்ச நெருப்பினிலே
எரியுதிந்த மெழுகுவர்த்தி
ஆண் : எரிவதிங்கு நெருப்புமில்லே நெருப்புமில்லே
இளகினது மெழுகுமில்லே மெழுகுமில்லே
எரிவதிங்கு நெருப்புமில்லே நெருப்புமில்லே
இளகினது மெழுகுமில்லே மெழுகுமில்லே
பெண் : ஒரு கணம்தான் எரிவதது
தினம் தினமும் தொடர்வதது
தொடர்ந்திடதான் விரும்புவது
விரும்பிடதான் தொடர்கிறது
ஆண் : சுடச்சுடச் சேர்ந்தாலும்
பிரிந்திடக் தாங்காது
பெண் : குளிர்ந்திட நேர்ந்தாலும்
பிரிந்திடக் கூடாது
ஆண் : கட்டில் எதற்கு மெத்தை எதற்கு
பத்திக் கொள்ளுமே
பெண் : ஏத்தி வச்ச நெருப்பினிலே
எரியுதிந்த மெழுகுவர்த்தி
அணைத்துவிட யாருமில்ல
அணைப்பதற்கு காத்துமில்ல
ஆண் : மனம் மெழுகுதானே இங்கே
உருகி உருகி ஓடாதோ…
உடலும் நெருப்புதான் இங்கே
உரச உரச கூடாதோ….
ஆண் : காற்றுக்கொரு மாடியில்லே குடிசையில்லே
காதலுக்கு ராஜன் இல்லே ரவுடி இல்லே
காற்றுக்கொரு மாடியில்லே குடிசையில்லே
காதலுக்கு ராஜன் இல்லே ரவுடி இல்லே
பெண் : மனித இனம் முழுவதற்கும்
இயற்கை தந்த பொதுவுடைமை
மனப்பசியா உடற்பசியா
இனப்பசியா துணைப்பசியா
ஆண் : கேள்வியில்லை பதிலுமில்லை
கேட்பதற்க்கு யாருமில்லை
பெண் : இரண்டும் இல்லை ஒன்றுமில்லை
இணைவதற்கு தடையுமில்ல
ஆண் : இன்பம் முழுதும் கொட்டிக் கிடக்கு
அள்ளிக் கொள்ளவா
ஆண் : ஏத்தி வச்ச நெருப்பினிலே
எரியுதிந்த மெழுகுவர்த்தி
அணைத்துவிட யாருமில்ல
அணைப்பதற்கு காத்துமில்ல
பெண் : மனம் மெழுகுதானே
இங்கு உருகி உருகி ஓடாதோ
உடலும் நெருப்புதான் இங்கே
உரச உரச கூடாதோ….
இருவர் : ஏத்தி வச்ச நெருப்பினிலே….
எரியுதிந்த…..மெழுகுவர்த்தி….
In conclusion, Yaethi Vacha Nerupinile Song Lyrics are a beautiful song. The lyrics are straightforward, and anyone can easily understand them.